கொழும்பின் சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு!
கொழும்பின் சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் இவ்வாறு 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டி, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு பிராந்தியத்தின் குடிநீர் செயற்றிட்டத்திற்கான குழாய் கட்டமைப்பை விருத்தி செய்வதற்காகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை