வட மாகாணசபை விவசாய அமைச்சு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!


வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் யாழ்ப்பாணத்தில் இன்னொரு அதிகாரியால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள விவசாய அமைச்சு அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சற்று முன் வீதிக்.கு வந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் வவுனியா அலுவலகத்திலும் நடந்துள்ளது.

No comments

Powered by Blogger.