உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-துபாயில் ஜவர் கைது!!

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாத குழுவின் நபரான முகஹத் மில்கான் உள்ளிட்ட அதன் முக்கிய அங்கத்தவர் 5 பேர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.


குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை கொண்ட குழுவினரால் இன்று அதிகாலை 4 மணிக்கு துபாயிலிருந்து அழைத்துவரப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.