சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சிலி நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 என பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சிலி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் அதிர்வடைந்தன.
பீதியடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், இந்த நிலநடுக்கத்தில் பொருட் சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், உயிர்சேதம் எதுவும் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று சிலி நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.7 என்ற ரிக்டரில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை