யாழ்ப்பாணத்தில் புதிய மணிக்கூட்டுக் கோபுரம் திறப்பு!!


யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை வடக்கு முத்தத்துப்பத்து பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் எ.சி. அரியகுமார் ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.