விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று கூடுகிறது!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இந்த தெரிவுக்கு குழுவிற்குத் தலைமை தாங்குகின்றார்.


ஜயம்பதி விக்கிரமரத்ன, ஆஷூ மாரசிங்க, சரத் பொன்சேகா, ரவி கருணாநாயக்க, ரவூவ் ஹக்கீம் நலின் டீ ஜயதிஸ்ஸ, ராஜித்த சேனாரத்ன, எம்.ஏ.சுமந்திரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.