மைத்திரியை எதிர்த்து போட்டியிட தயார்!!


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் களமிறங்குமென தெரிவித்துள்ளார் பசில் ராஜபக்ச. தேர்தலின் முன்பாக கட்சியின் தேசிய மாநாடு நடக்குமென்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை மைத்திரிபால சிறிசேன இரண்டாவது முறையாக போட்டியிடுவார் என தான் நம்பவில்லையென்றும் தெரிவித்துள்ளார். எனினும், சு.க எம்.பி. நிஷாந்த முத்துஹெட்டிகம, மைத்திரி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சு.க சார்பில் நிச்சயம் களமிறங்குவார் என தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.