யேர்மனியில் சிறப்பாக இடம்பெற்ற புலரும் பூபாளம் பல்சுவை நிகழ்வு!📷

யேர்மனியில் டீசில்டோப் நகரத்தில்  சிறப்பாக இடம்பெற்ற புலரும் பூபாளம்  நிகழ்வு. இவ் நிகழ்வானது தாயகத்தில் போரினால் நலிவுற்ற எமது தாயக சிறார்களின் கல்வி ஊக்குவிப்பு நிதிக்காக  நிகழ்வை ஏற்பாடு செய்தார்கள்.
கிடைக்கப் பெற்ற நிதி விபரம் சுடச்சுட வழங்கி நபர்களின் பெயர், நகரம்,தொகை அறிவிக்கப்பட்டது.இவ்  நிதி அறிவிப்பானது பலரது துரோக செயலை தகர்தெறிந்து டீசில்டோப் நகர மக்களை உள்ளம் குளிர செய்தது. இவ் நிகழ்வில்
தாயக எழச்சிப் பாடல்கள்,யேர்மனி தாயக செயல்பாட்டு ஒருங்கினைப்பாள் ராஜன் அவர்களின் செயல் திட்ட விரிவாக்க தெட்டத் தெளிவான உரை இடம்பெற்றது. தொடர் நாட்டிய நடனங்கள் ,எழுச்சி நடனங்கள், சங்கீத கச்சேரி, பெண் அடிமை துண்புருத்தல் வெளிப்பாடாக நாட்டிய நடனம் சிறப்பாக இடம்பெற்றது.பார்வையாளர்கள் கண்கலங்க வைத்தது.இறுதியில் தாயக மந்திரதுடன் நிறைவு பெற்றது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.