புத்தளத்தில் கர்ப்பிணிப் பெண் முகத்தை மூடி ஆடை அணிந்ததால் ஏற்ப்பட்டகொடுமை!!
புத்தளம் மண்டலகுடா பிரதேசத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் முகத்தை பாதியாக மூடி ஆடை அணிந்த குற்ற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2003 ம் ஆண்டு பிறந்துள்ள கர்பிணி தாய் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புகைப்படம் எடுக்க சென்ற போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட
பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 24 ம் திகதி கடைசியாக விசாரணக்கு எடுக்கப்பட்ட நிலையில் தொடந்து இரு வாரங்களுக்கு அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
கடந்த மாதம் 16ம் திகதி குறித்த பெண் கைது செய்யப்பட்டு 17 ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த 24ம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது 8 அரை மாதங்கள் கர்ப்பிணியான குறித்த பெண்ணுக்கு அடுத்த வழக்கு விசராணையின் போது பிணை கிடைக்காவிட்டால் அவர் விளக்கமறியலில் இருக்கும் போது குழந்தை கிடைக்க வாய்ய்புள்ளது என பெண்ணியல் செயற்பாட்டாளர் ஷெரின் சரூர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.
குறித்த கர்ப்பிணி தாயின் விடுதலைக்காக பெண்ணியல் செயற்பாட்டாளர் ஷெரின் சரூர் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை