ரவியின் மகள் ஒனெலா சி.ஐ.டியில் வாக்கு மூலம்!!


அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா, குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் பொய்யான ஆவணங்கள் வழங்கிய விவகாரத்தில் அவரது வாக்குமூலம் பதிவாகிறது.
Powered by Blogger.