தர்மச்சக்கரத்தை கொண்ட ஆடையினை அணிந்ததாக கடந்த மாதம் 21 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் பெண் இன்று 03 ஆம் திகதி மகியங்கனை நீதிவான் நிதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு நவம்பர் 4 ஆம் திகதி மீள வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இது தர்மச்சக்கரம் இல்லைஎனவும் கப்பல் சக்கரம் எனவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதுடன் ஹர்ச டி சில்வா கூட பொலிஸாரின் தவறு என ருவிட்டரில் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை