மீன்பிடி கொள்கை மற்றும் நிலையான மீன்பிடி கைத்தொழில்!!📷
வடமாகாண நிலையான மீன்பிடி கைத்தொழில் தொடர்பாக கொள்கை வகுப்பாளர்கள் பாரளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரதிநிதிகள் பொறுப்புமிக்கவர்கள் மஶ்றும் மீன்பிடி சமூகத்துக்கஜடையிலான வட்டமேசை கலந்துரையாடல்.
Round Table Discussion between Poilcy Makdrs.Parliamdntarians.Politicians.Stakeholders and Fisher Community on Sustainable Fisheries inNorthern Provincd
Date:14.June 2019
Time:10.00Am
Venue:Grddn.Grass Hotel Jaffna
வடமாகாண கடற்றொழிலாளர் இணையம்/தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
NorthernProvince Fisher People Unity/National Fisheries Solidarity Movement
தமிழ்தேசிய கூட்டமைப்பின் வடமாகாண பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் சிலருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்புக்கள் அனுப்பப்பட்டும் த.தே.கூ அமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அவர்கள் சார்பான பிரதி நிதிகளோ வருவதை தவிர்த்திருந்தனர் முன்னாள் வடமாகாண மகளிர் அமைச்சர்.அனந்தி சசிதரன் மற்றும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் மன்னார்.கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகி்ய மாவட்டங்களை பிரதிநிதிப்படுத்திய மீனவ பிரதிநிதிகள் வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் ஆலம் செயலாளர் சுப்பிரமணியம் உப தலைவர் பிரன்சிஸ் நான்கு மாவட்டங்களின் சாமசங்களின் பிரதிநிதிகள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் இணைய செயலாளர் அன்னராசா யாழ் மாவட்ட மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தலைவர் முரளீதரன் தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் மகளிர்திட்ட இணைப்பாளர் லவினா மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குறுஸ் யாழ்மாவட்ட இணைப்பாளர் இன்பநாயகம் NAFSO பணியாளர்கள் ஜெச்சித்திரா அமலீனி சுஜந்தா தட்சாயினி அகிலா கோபிகா என 50க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை