ஆர்.வி.ஜானகிராமன் உடல் அரசு மரியதையுடன் அடக்கம்!!

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான ஆர்.வி.ஜனாகிராமன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இந்நிலையில், அவரின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூரில் ஆர்.வி.ஜானகிராமன் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.