மோடியின் இலங்கை விஜயமும் அதனையொட்டிய மைத்திரியின் நகர்வுகளும் உணர்த்தும் செய்தி என்ன.??

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை சூசகமாக வெளிக்காட்டியுள்ளார்கள்.

மோடியின் இலங்கை விஜயத்தின் ஒழுங்குகளிற்கு பொறுப்பாக சஜித் பிரேமதாஸாவினை மைத்திரி நியமித்தது மட்டுமல்லாமல் மோடி செல்லும் இடமெல்லாம் சஜித்தை முன்னிலைப்படுத்தி தமது அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை சூசகமாக வெளிக்காட்டியுள்ளனர்.

சஜித் பிரேமதாஸாவின் வரவினையே இந்தியாவும் விரும்புகிறது.

இத்தனைக்கும் ரணில் சம்மதித்தால் மட்டுமே சஜித் களமிறங்க முடியும்.

Powered by Blogger.