வெளியானது ப்ரீத் சிங் புகைப்படம்!!

நடிகைகள் மார்க்கெட் குறையும்போது, ஏதாவது செய்து மார்க்கெட் குறையாமல் பார்த்துக்கொள்வார்கள். உதாரணமாக சினிமா வாய்ப்புகள் குறையும்போது புதியதாக போட்டோ ஷூட் எடுத்து வெளியிடுவது, ஏதாவது சர்ச்சையாக பேசி பாப்புலாரிட்டி தேடுவது, அரசியல் சேர்வது. டேட்டிங் போவது.. ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள்.


குறிப்பாக சினிமா ரசிகர்களை கவர்ச்சிரமான புகைப்படங்களை வெளியிட்டு தன் பக்கம் கவனத்தை ஈர்க்கும்படி செய்வார்கள். அந்த வகையில் தடையற தாக்க படத்தின் நாயகி ராகுல் பரீத் சிங் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.

ஆரம்ப கால கட்டதில் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் ராசியில்லாத நடிகை என பெயெரெடுத்தார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. தமிழில் சினிமாவில் ஓரங்கட்டப்பட்டதை அடுத்து இவர் தெலுங்கு சினிமாவிற்கு போனார்.

அங்கு டப்பிங் பட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். கவர்ச்சியை அள்ளி வழங்கினார். இதனால் தெலுங்கு இவருக்கு செட்டாகியது. இதனால் அங்கிருக்கும் முன்னணி தெலுங்கு நாயகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார்.

இந்நிலையில் இவர் மீண்டும் தமிழுக்கு திரும்பி தற்பொழுது இவர் வசம் 4 தமிழ் படங்கள் உள்ளது. நான்கு படங்களில் நடித்துக்கொண்டே, இவர் ஒரு போட்டோ ஷூட் வெளியிட்டுள்ளார். இதில் வெளியான புகைப்படங்களில் ஒரு புகைப்படம் மட்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மிகவும் கவர்ச்சிகரமான அந்த படத்தில் பேண்ட்டை கழட்டிவிட்டு சுதந்திரமாக, பார்ப்பவரை சொக்கும் வகையில் அமர்ந்திருக்கிறார் கவர்ச்சி கன்னி.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.