யாழில் பயங்கரவாதிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை-ரணில்!!

வடபகுதி யாழில் பயங்கரவாத எதிர்ப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைப்புரிபவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை சஹ்ரானின் அனைத்து பயங்கரவாத செயற்பாடுகளும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பும் முடக்கப்பட்டுள்ளன. எனி முஸ்லிம்கள் சிங்களவர்கள் வடபகுதியில் சுகுகமாக வாழ்வதற்க்ககு வசதிகள் எற்படுத்தி கொடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.