நாளை வெளியாக உள்ளது 'சிவப்பு மஞ்சள் பச்சை' டீசர்!!

'சிவப்பு மஞ்சள் பச்சை'  திரைப்படத்திலிருந்து டீசர் நாளை வெளியாக உள்ளது. இந்த டீசரை இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் வெளியிட உள்ளார். இத்திரைப்படதை இயக்குநர் சசி,  ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த்  என‌ இரண்டு கதாநாயகர்களை மையமாக  வைத்து இயக்கியுள்ளார். இந்த
திரைப்படத்திற்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.