ஈபிடிபியின் கோட்டை விக்கியால் தகர்ப்பு!📷
இன்றைய தினம் வேலணையில் செட்டிபுலம் கிராமத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் வட்டார அடிப்படையிலான மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது .இதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி வி விக்னேஸ்வரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஓடு கலந்துரையாடினார் இதில் கட்சியின் கொள்கை மற்றும் செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் மக்களது சந்தேகங்கள் கேள்விகளுக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் பதில் வழங்கினார்.
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாற்றத்திற்கான தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியல் பயணம் தொடரும்..




.jpeg
)





கருத்துகள் இல்லை