மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம்!!
திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரச கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூரிலுள்ள திருவிக அரச கலைக் கல்லூரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்களே குறித்த போராட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளதாவது, “காவிரி டெல்டா மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.
அதேபோன்று விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுப்பதற்கு, குழாய் பதிக்க மத்திய- மாநில அரசுகள் அனுமதி வழங்கக் கூடாது.
எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயற்படுத்தினால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை