விசாரணைக்கு அழைக்கப்படுகிறார் றிசாட்டின் மனைவி!
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மனைவியான கிதெர் மொஹமட் சஹாப்தீன் ஆயிசாவிடம் நிதிமோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஐந்து கோடியே 50 லட்சம் ரூபா நிதிப் பரிமாற்றம் இடம்பெற்றமை தொடர்பாக இந்த விசாரணை இடம்பெறுவதாக, நிதிமோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்தது.
மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவு வழங்கிய முறைப்பாடு ஒன்றுக்கு அமைய இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை