பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார் ருவான்!!
இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கிழமை) பிரித்தானியாவுக்கு செல்லவுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நியமனம் இன்று வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு அவர் நாடு திரும்பும் வரை பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவான் விஜயவர்த்தன செயற்படவுள்ளார்.
தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை