ஜனாதிபதி மைத்திரி நாடு திரும்பினார் !

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு  திரும்பியுள்ளார்.


அவர் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் கட்டார் நாட்டிற்கு உரித்தான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.