லக்சபானவின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!
மலையகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக லக்சபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்றும் 150 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை