தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பரிசோதனை!!
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் அரையாண்டுக்கு ஒருமுறை நடாத்தப்படும் பரிசீலனை நிகழ்வுகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம். எதிரிசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றன.
யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியேட்சகர் நிகல் தல்துவ, பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள், பொலிஸாரின் வாகனங்கள், ஆயுதங்கள், பொலிஸ் நிலைய கட்டடங்கள் என்பனவற்றை பரிசீலனை செய்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை