அரச பேருந்தில்...மொழியை இழிவுபடுத்தும் பதாகை.!
சிங்கள இனவாத அரசு தமிழ் மொழியில் பதிவு செய்யும் போது அதிகளவான தவறுகள் விடுவது வழக்கமான ஒன்றாக போய்விட்டது.
இதன் போது மொழிபெயர்ப்பு செய்து எழுத்துப் பிழைகள் விடுவது சில நேரங்களில் பிழையான அர்த்தங்களை காட்டும் இது ‘கண்டி’ என்ற ஊருக்குச் செல்லும் பேருந்து ஆகும்.
கண்டி=வண்டி
மொனராகலை=மரணகலாய்
குறித்த சம்பவம் தமிழர்களை இழிவுபடுத்த சிங்கள அரசின் திட்டமாகவே அமைந்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை