தமிழீழ சட்டக் கோவை1993!!📷
மக்களின் சுதந்திரமான, சுபீட்சமான வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்து தமிழீழம் என்ற உன்னத இலட்சியத்துக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற நிழல் அரசின் மக்கள் பணிக்கான அடுத்த சான்று இது. தமிழீழ நீதி நிர்வாகத் துறையினால் 1993 வெளியிடப்பட்ட இப்புத்தகமானது தமிழீழத்தின் அடிப்படைச் சட்டங்களைப் பற்றி பேசுகிறது.1993 இல் வெளியடப்பட்டுள்ள இச்சட்டங்களை நோக்கும் போது, தமிழீழ விடுதலைப் போராட்டம் தனித்து ஆயுத வழிப் போராட்டம் அல்ல என்பதையும் அது தனி நிழல் அரசு என்பதையும் சர்வதேச சக்திகள் நிச்சயமாக உணர முடியும்.
கற்போம் கற்றதைப் பகிர்வோம்



.jpeg
)





கருத்துகள் இல்லை