டெங்குவால் 28,000 பேர் பாதிப்பு : 58 பேர் பலி!!
இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் டெங்கு நோயினால் 28,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் முதல் 6 மாத காலத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு தீவிரம் அடைந்து வருவதாகவும் இந்த காலப்பகுதியில் டெங்கு தாக்கத்தால் 58 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை