பிரித்தானியாவின் புதிய கின்னஸ் சாதனை!
உலகிலேயே மிகவும் செங்குத்தான வீதி என்ற நியூசிலாந்தின் சாதனையை, பிரித்தானியாவின் வேல்ஸிலுள்ள வீதி முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
உலகிலேயே மிக செங்குத்தான வீதியாக நியூசிலாந்தின் டியூண்டின் பகுதியிலுள்ள பால்ட்வின் சாலை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.
கின்னஸ் சான்றிதழின்படி, குறித்த வீதி 35 சதவீத அளவிற்கு செங்குத்தாகவும், இரு புறங்களிலும் வீடுகளும் இருந்தது.
இந்நிலையில் தற்போது நியூசிலாந்தின் குறித்த சாதனையை பிரித்தானியாவிலுள்ள வீதி ஒன்று முறியடித்துள்ளது. வேல்ஸ் மாநிலத்தின் ஹார்லெச் நகரத்தில் உள்ளது போர்ட் பென் லெச் வீதி.
இந்த வீதி 37.5 சதவீதம் செங்குத்தாக இருப்பதை கடந்த 6ம் திகதி உலக கின்னஸ் சாதனை நிறுவனத்தின் அதிகாரிகள் உறுதி செய்தனர். இதற்கான சான்றிதழை அப்பகுதியில் வசிக்கும் மூத்த குடிமகளுக்கு அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை