மானிப்பாயில் காவல் துறை துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் பலி!
சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் சிறிலங்கா காவல் துறை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் செய்திகள் தெரிக்கின்றன.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

.jpeg
)





கருத்துகள் இல்லை