மிகமோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் சீனா – அமெரிக்கா!
சீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
மத சுதந்திரம் குறித்து இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
சீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம், இது உண்மையில் இந்நூற்றாண்டின் கறை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனங்கள் மற்றும் மத சார்பான சிறுபான்மை மக்களுக்கு எதிராக சீனாவில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலக சனத்தொகையில் 83 வீதமானவர்கள் மத சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளான அல்லது மத சுதந்திரம் மறுக்கப்பட்ட நாடுகளில் வாழ்வதாகவும் மைக் பொம்பியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்தான காலப்பகுதியில் சின்ஜியாங் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு முகாம்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களையும் சிறுபான்மையினரையும் சீனா தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை