முன்னணி நடிகருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர்!!
ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின். இவர் நடித்தாலே ஹிட் என்ற நிலை வந்துவிட்டது.
ஆம், இவர் நடித்த மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என மூன்று படங்களும் ஹிட் தான், இதை தொடர்ந்து இவர் அதர்வாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.
இது மட்டுமின்றி இந்தியன் இரண்டாம் பாகத்திலும் இவர் நடிக்கவுள்ளதாக ஒரு பேச்சு இருந்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல்படி இவர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் படத்திலும் இவர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக பிரபல வார இதழ் கூறியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை