ஒட்டுசுட்டானில் சிறப்பு அதிரடிப் படையினரால் இருவர் கைது!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஒதியமலைப் பகுதியில் சிறப்பு அதிரடிப்பபடையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குப் பின்னால் உள்ள காட்டுப்பகுதியில் பை ஒன்றுக்குள் கட்டப்பட்டு போடப்பட்டு இருந்த துப்பாக்கி ரவைகளை மீட்ட சிறப்பு அதிரடிப்படையினர், குறித்த வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை அதே பகுதியில் 15 கிராம் கஞ்சாவுடன் மற்றொரு நபரையும் ஆஅதிரடிப்படையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் இருவரையும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை