கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!!
வவுனியா- புளியங்குளத்தின் வீடொன்றிலுள்ள கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் சிலவற்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோர் இணைந்து இன்று (திங்கட்கிழமை) ஆயுதங்களை மீட்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.
இதன்போது விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 81 எம்.எம்.குண்டுகள் 11, ரி.56 துப்பாக்கி மிதி வெடி உட்பட சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் வருவாய்த்துறை செயற்பட்டு வந்த பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை