இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிவிப்பு!!
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நாளை ஆரம்பமாக உள்ள கிரிக்கெட் போட்டியின் போது பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளின் போது பார்வையாளர்கள் போத்தல்கள், ஊதும் குழல்கள் போன்ற அசௌகரிய நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இப்போட்டிகளுக்கான அனுமதி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை