கட்டுநாயக்கா விமான நிலையத்தில் புதிய மின்விளக்குகள்.!!


தெற்காசிய நாடுகளில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடு பாதையில் LED மின்குமிழ்கள் முதல் முறையாக பொருத்தப்பட்டுள்ளன.

LED மின்குமிழ்கள் பொருத்தப்பட்ட பின்னர் அதனை இரவில் ஒளிர செய்து விமான பயணங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த முயற்சி பரீட்சை செய்து பார்க்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.