போராளிகள் மக்கள் பேருந்துகளில் பயணிக்க பணம் பெறா வழிச்செலவுத் துண்டு!!📷
போராளிகள் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு தமிழீழ போக்குவரவு கழகத்தால் வழங்கப்பட்ட பணம் பெறா வழிச்செலவுத் துண்டுஇது.
இதன் பின்னுள்ளது ஒரு நடைமுறை அரசின் கதை மட்டுமல்ல லஞ்சம்/ ஊழல்/ அதிகாரத் துஸ்பிரயோகத்திற்கு இடமளிக்காத உலகிற்கே முன்னுதாரணமாக அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ஒரு முன் மாதிரித் தேசத்தின் கதையும்தான்.
இதைத்தான் உலக பயங்கரவாத அரசுகள் ஒன்றிணைந்து அழித்தன..
இதைத்தான் நாமும் தொலைத்துவிட்டு நடுத் தெருவில் நிற்கிறோம்.
(படம்: ஜெ.பிரசாந்த்)

.jpeg
)

கருத்துகள் இல்லை