சூழல் பாதுகாப்பில் சுதுமலை அம்மன் கோவில்!!


சுதுமலை அம்மன் கோவிலில் நடைபெற்ற ஒரு அன்னதான நிகழ்வில் கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.


முற்றிலும் இயற்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அடியவர்களிற்கு அன்னதானம் வழங்கப்பட்டிருந்தது .

இந்நிலையில் அன்னதானங்களின் ஊடாக பிளாஸ்ரிக், பொலித்தீனுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவிய , அன்னதான நிகழ்வை நடத்திய குடும்பங்களுக்கு பலரும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துவருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.