காரைநகர் - மருதபுரம் சுகாதாரக் கிராம சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு!!
காரைநகர் - மருதபுரம் சுகாதாரக் கிராமமாகத் தெரிவுசெய்யப்பட்டு நேற்று று (04) சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெற்றது.
இதில் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி, காரைநகர் யாழ்ரன் கல்லூரி அதிபர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார கல்வித்திட்ட உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச மக்கள் மற்றும் தாய்மார் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை