கல்வயல் சின்ன இல்வாரை குளத்தினை சூழ்ந்த மரநடுகை நிகழ்வும் அது தொடர்பான கலந்துரையாடலும்!!📷

பசுமைச்சுவடுகள் அமைப்பினரால்  கல்வயல் சின்ன இல்வாரை குளத்தினை சூழ்ந்த மரநடுகை நிகழ்வும்  அது தொடர்பான கலந்துரையாடலும்  சனிக்கிழமை அன்று காலை (29.06.2019)இடம்பெற்றது .
.இந்நிகழ்வுக்கு   சாவகச்சேரி Royal Homes  அனுசரணை வழங்கியுள்ளார்கள்.

பசுமைச்சுவடுகள் அமைப்பினருடன் இம்மர நாட்டுகை  நிகழ்வில்  யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயபீட  வனவியற்கழக மாணவர்களும்  இணைந்து செயற்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.