செலிங்கோ லைஃப் நடத்தும் மாபெரும் இரத்த தான நிகழ்வு.!!
காலம் :- 25.07.2019 வியாழக்கிழமைநேரம் :- 9.00-3.00
இடம் :- செலிங்கோ லைஃப்
யாழ்ப்பாண கிளை
நாட்கள் சோர்ந்து போகும் நேரத்தில் கூட வாழ்ந்து கொள்ள உதவும் உங்களின் சிறு துளி இரத்தம் கொண்டு போக எதுவும் இல்லை கொடுப்பதால் இது குறைய போவதும் இல்லை இரத்த தானம் செய்வோம் நித்தம் இதயங்களில் வாழ்வோம். இன்னொரு உயிரை காப்பாற்ற நமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இரத்த தானம் செய்வோம்.
செலிங்கோ லைஃப்
ஹரிஸ்
0772524339.
.jpeg
)





கருத்துகள் இல்லை