குரூப் - 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. ஜூன் 14-ஆம் தேதி தொடங்கிய குரூப்-4 தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை இரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது. கட்டணம் செலுத்தும் பக்கத்தை, விண்ணப்பத்தில் உறுதி செய்து கொண்டு ஜூலை 16-ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்தலாம். 6,491 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.