திருடியை மடக்கி பிடித்த பளை பொலிஸாா்!!

கிளிநொச்சி- பளை பகுதியில் 9 வீடுகளில் தொடா்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டவந்த பிரபல திருடியை இன்று பொலிஸாா் கைது செய்துள்ளனா்.


9 வீடுகளிலிருந்து பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதிமிக்க தங்க நகைகள், பெருமளவிலான ரொக்கப் பணத்தையும் அவர் திருடியுள்ளமை

ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து, திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.