பிரதமருக்கு மம்தா கடிதம்!!
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 'இந்தாண்டு லோக்சபா தேர்தலில் அதிக அளவு செலவு செய்யப்பட்டுள்ளது. அதனால், தேர்தல் பிரசாரத்துக்கு, அரசே நிதி உதவி அளிக்க வேண்டும். இது குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை