தமிழின அழிப்பிறகு வெள்ளையடிக்க/புலி நீக்க அரசியலை முன்னெடுக்க களமிறக்கப்பட்ட வித்தியாதரன்!!

2009 இற்குப் பிறகு தமிழ்த் தேசக் கோட்பாட்டைச் சிதைக்க/ தமிழின அழிப்பிற்கான நீதியை மடை மாற்ற / தமிழின அழிப்பிறகு வெள்ளையடிக்க/ புலி நீக்க அரசியலை முன்னெடுக்க களமிறங்கிய - இறக்கப்பட்ட பலரில் முதன்மையானவர் வித்தியாதரன்.

தமிழின அழிப்பின் பின்
கூட்டமைப்பு எதிரிகளின் நிகழ்ச்சி நிரல் வழியே இயங்கியதை அடுத்து ததேமமு ஐ தமிழ்த் தேசம் சார்ந்து சிந்திக்கும் ஒரு வலுவான தரப்பு உருவாக்கி அதை நிலை நிறுத்த முயன்ற போது அதை நீர்த்துப் போகவும்/ உடைக்கவும் முயன்றது தொடக்கம் கோத்தபாய வலையமைப்பால் உள்ளிழுக்கப்பட்ட பல முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து பல நாசகார திட்டங்களை வகுத்தது வரை அந்தப் பட்டியல் நீளமானது.
திடீரென்று வித்தியாதரன் மாறியது போல் சிலர் பதட்டமடைவது ஆச்சர்யமாக இருக்கிறது.
பரணி

No comments

Powered by Blogger.