நீர்கொழும்பு விவகாரம் - சந்தேகநபர் கைது!!
மீரிகம-நீர்கொழும்பு பிரதான வீதியின் நுகவெல சந்தியில் கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் உருவச்சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 10 சிறப்பு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணைகளை ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சுமார் 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை