மக்களை அதிகம் கவரும் ‘சாஹோ’ டிரெய்லர்!!
சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘சாஹோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இரசிகர்களை கவர்ந்து வருகின்றது.
இத்திரைப்படம் வரும் 30 திகதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.
நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை