துப்பாக்கி மகசீன்கள் மற்றும் கைக்குண்டுகள் வவுனியாவில் மீட்பு!!

வவுனியா உலுக்குளம் பகுதியில் துப்பாக்கி மகசீன்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

உலுக்குளம் குளப்பகுதிக்கு அண்மையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படும் மகசீன்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகளை மீட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.