சிறுப்பிட்டியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு!!📷

இன்று 13/8/2019 கல்விக்கரம் உதவி மையத்தால் சிறுப்பிட்டி கலையொழி பொதுநோக்கு மண்டபத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் கல்விக்கரம் உதவி மையத்தின் இயக்குனர் கருணாகரன், செங்குந்தாய் இந்துக்கல்லூரி உளவளாசிரியர் திருமதி வாசுகி சுதாகரன், சமுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் செ. ஜெயபாலன், சமுத்தி தலைவர், செயலாளர் ஆகியோருடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.