கோத்தவிற்காக கொழுத்தப்பட்ட வெடியால் களேபரம்!

ஜனாதிபதி வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்ச அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, யாழின் பலபகுதிகளிலும் வெடி கொளுத்­தப்­பட்­டது.


அந்தவகையில் தாவடி பகுதியிலும் அங்குள்ள வர்த்தகர் ஒருவரின் ஏற்பாட்டில் கொழுத்தப்பட்ட வெடிகளால் போக்­கு­வ­ரத்­துக்கு இடை­யூ­றாக இருப்பதாக தெரி­வித்து பொது­மக்­கள் வெடி கொளுத்­தி­ய வர்­க­ளு­டன் முரண்­பட்­டுள்­ளனர்.

வீதி­யின் நடுவே வெடி­கள் கொழுத்­தப்­பட்­ட­மை­யால் போக்­கு­வ­ரத்­துக்கு இடை­யூறு ஏற்­பட்­டுள்­ளதாக கூறிய பொது­மக்­கள் வெடி கொழுத்­தி­ய­வர்­க­ளி­டம் இது தொடர்ப்பில் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

இதனயடுத்து அது வாய்த்­தர்க்­க­மாக மாறி­ பின்­னர் கைக­லப்பு வரை­யில் சென்­றுள்­ளது.

இதனையடுத்து சுன்­னா­கம் பொலி­ஸா­ரின் கவ­னத்­துக்கு குறித்த விடயம் கொண்டு செல்­லப்­பட்­டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.