ரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!!


ரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடலில் குளிக்கச்சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ரன்தெம்பே – விஜய மாவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.